கன்னத்தில் காயம் ?? உண்மையில் சித்ராவிற்கு நடந்தது என்ன ?? அ தி ர வைக்கும் த க வ லை வெளியிட்ட சித்ராவின் தாயார் !!

Cinema News

சின்னத்திரை நாடகங்களுக்கு எ ப் போதுமே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது.குறிப்பாக சில சீ ரி ய ல்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பி டி த்து விடுவார்கள்.அந்தவகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் பா ர் த் திருக்கிறோம்.

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர்தான் சித்ரா.2013 ஆம் ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமான இவர் அப்போதே தனி ரசிகர் கூ ட் ட த்தை வைத்திருந்தார்.பின்னர் ஜீ தமிழ் விஜய் டிவி போன்ற சே னல்களில் பல்வேறு நி க ழ் ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் முதன்முதலில் சீரியலில் அறிமுகமானது சரவணன் மீனாட்சி தொ டரில்தான்.பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வா ய் ப் பு கிடைத்தது.இதில் முல் லை என்ற க தா பா த்திரத்தில் சிறப்பான ந டி ப்பை வெளிப்ப டுத்தி இருப்பார்.

இந்தநிலையில் அவர் இன்று காலை ஹோட்டல் அறையில் த ற் கொ லை செய்துகொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சித்ராவின் தொலைபேசி உரையாடல், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர். அவரது பணியில் ஏதேனும் அ ழு த் தம் கொடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்களால் அவர் மன அ ழு த் த த்தால் இவ்வாறு செய்து கொண்டாரா என்ற கோ ண த் தில் போலீசார் வி சா ர ணை நட த்தி வருகின்றனர்.

அத்துடன் சித்ரா க ன் ன த்தில் கா ய ம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவரவில்லை. அதே சமயம் கீ ழ்ப்பாக்கம் ம ரு த் து வமனையில் கு வி ந் த அவரது உறவினர்கள் ஒரு புறம், க த று ம் அ வரின் அம் மா மறு புறம் என அந்த இட மே சோ க மயமாக உள்ளது.

uma