கண்ணாடியில் தன் உருவம் மீது..!குளியலறையில் எழுதி வைத்த வாசகம்!!14 வயது சி றுமி யின் கொ டுஞ் செயல்!!

Tamil News

நாட்டை உலுக்கிய இ ரட்டை க்கொ லை வழக்கில் சில மணி நேரங்களில் குற் றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் குடியிருப்புக்குள் து ப்பா க்கி கு ண்டு பாய்ந்து ம ரணம  டைந்த விவகாரத்திலேயே பொலிசார் குற் றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

ரயில்வே அதிகாரியின் மகளும் தேசிய அளவில் பிரபலமான து ப் பாக்கிச் சுடு தல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தாயா ரையும் சகோ தரரையும் சுட் டுக் கொ ன்றதாக பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

தனிப்பட்ட விசா ரணையில் சிறுமி குற் றத்தை ஒப்புக்கொண்டதாகவும், முழு காரணங்களையும் பொலி சாரிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் நேற்று து ப் பாக்கி கு ண்டு பாய் ந்து மர ணமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

14 வயதேயான மகள் கா யங் களுடன் தப்பியிருந்தார். பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இவ்வாறான ஒரு தா க்குதல் சம்பவம் காவ ல்துறை அதிகாரிகளையும் மாநில அரசா ங்கத்தையும் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.

கொ ள்ளை சம்பவம் அல்ல என உறுதியானதுடன், காயங்க ளுடன் தப்பிய 14 வயது சிறு மி மீது பொ லி சாரின் பார்வை திரும்பியது.

கண்காணிப்பு கமெரா பதிவுகளில், குடியிருப்புக்கு எவரும் வந்து செல்லவில்லை என்பதை பொ லி சார் உறுதி செய்தனர்.

ஆனால் சிறுமியின் படுக் கை யறையும் குளி யலறை யும் பரிசோதனைக்கு உட்படுத்திய பொ லி சாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதனையடுத்து உளவியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்த பொ லிசா ருக்கு இர ட்டைக் கொ லை வழக் கில் உண்மை குற் றவாளி யார் என்பது தெரியவந்தது.

கடுமையான மன அழுத்தத்திற்கு அடிமையான சிறு மி, தமக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஜப்பானிய புதினத்தில் நடப்பது போன்று தாயாரையும் சகோதரரையும் கொ ன்றுள் ளார்.

குளியலறையில் அவர் எழுதி வைத்த வாசகமும், கண்ணாடியை துப் பாக் கியால் சுட் டதும், பொ லி சாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தாயாரும் சகோதரரும் தூக்கத்தில் இருக்கவே இருவரையும் சிறுமி துப் பாக் கியால் சுட் டுக் கொ ன்றுள்ளார்.

கொ லை க்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்துள்ளார். பின்னர் கண்ணாடியில்,

மனிதனாக இருக்கத் தவறி விட்டேன், ஒரு மனிதனாகும் தகுதியை இழந்து விட்டேன் என ஜாம் கொண்டு எழுதியுள்ளார்.

தொடர்ந்து தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட துப் பாக் கியால் தனது உருவம் தெரிந்த கண்ணாடி மீது சுட் டுள் ளார்.

பின்னர் தாயாரையும் சகோதரரையும் சுட் டு க் கொன்றுள்ளார். பின்னர் தமக்கு தாமே கா யங் கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.