கணவர் இ றந் து 13 வருடம் தனிமையில் நோ யில் அவதிபட்ட 60 வயதான நடிகை..தற்போதைய பரிதாப நிலை!!

Uncategorized

சினிமாவில் பொறுத்தவரை வயதானால் தூக்கி எறியும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த அளவில் அவர்களின் மார்க்கெட் இருந்தால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும். இதுஒரு பக்கம் இருக்க காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் தான் இருப்பார்கள், ஆனால் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்ற அளவிற்கு உயர்ந்தவர்கள் பலர்.

அந்தவகையில் 80களில் நடிகை மனோரம்மாவிற்கே டஃப் கொடுத்த நடிகை விமலா. சினிமாவில் பிந்து கோஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். முன்னணி நடிகர்கள் படத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் குறுகிய காலத்தில் நடித்தவர் பிந்து கோஸ்.

தற்போது 60 வயதான பிந்து கோஸ் பல நோ ய்க ளால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த வருடம் கூட இவர் இ றந் துவிட்டார் என்று வதந்திகள் பரவியது. இதையடுத்து தற்போது ஆட்டோவில் போகக்கூட பணமில்லாமல் மருத்துவ செலவிற்கு வழியில்லாமல் அவதியுற்று வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஷால் அவர்கள் அவருக்கு 5000 அனுப்பியுள்ளார். மாதந்தோறும் 2500 கொடுக்கிறேன் என்றும் கூறி நடிகர் சங்க உறுப்பினர் சந்தாவையும் புதுப்பித்தும் தந்துள்ளார்.

இதுபோன்று பல கலைஞர்கள் வறுமையில் வாடிவருவது சினிமா வட்டார்த்திற்கு அ திர் ச்சியளித்து வருகிறது.