கணவராக இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா? அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை!

Cinema News

தன் கணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம் கொடுத்த ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

 

பிரபல விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.  அந்த முதல் வெற்றியினை தொடர்ந்து அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜா ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகையில் ஒருவர் நிஹகரிகா. இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோகளை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நிஹகரிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லிப் லாக் முத்தக்காட்சியை தனது  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளைப்புள்ளார். அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

uma