கணவன் நாக சைதன்யா விட்டுட்டு வேற புதிய லைஃப் பார்ட்னருடன் ஊரை சுற்றி திரியும் நடிகை சமந்தா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

Cinema News

சினிமா துறையில் காதல் ஜோடிகளாக வலம் வரும் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள். இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை சமந்தாவின் லைஃப் பார்ட்னரின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடித்து வருகிறார். நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமந்தா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் .

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ஜிம்மில் ஓடுவது போன்றும் அவருடன் அவருடைய செல்ல நாய்க்குட்டி உடன் ஓடி வருவது போன்றும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவின் ஒர்க்கவுட் பார்ட்னர் அந்த நாய்க்குட்டி தான் என்று கமெண்ட் பகுதிகளில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

இதோ அந்த வீடியோ..!

 

View this post on Instagram

 

A post shared by Sam (@madfanofsam)

uma