கடற்கரையில் நண்டு செய்த வினோதமான செயல் இது வரை யாருமே பார்த்திடாத அறிய வகை வைரல் வீடியோ இதோ !!

Viral Videos

நாம் பொதுவாக போ தை வ ஸ்துகளுக்கு மனிதர்கள் மட்டுமே அ டிமையாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் போ தை  எல்லை கடந்தது. மனிதர்கள் மட்டுமல்ல, சில ஜீவராசிகளும் கூட போ தை க்கு அ டிமையாகவே இருக்கிறார்கள்.அதற்கு உதாரணம் இந்த நண்டு தான் நீங்களே பாருங்க

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்காரர் ஒருவர் க ஞ்சா செடியின் தண்டுப்பகுதியை கடித்துவிட்டு எலி ஒன்று செம போதையில் மட்டையாகிக் கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் செம வைரல் ஆனய்ஹு. இப்போது அதேபோல் ஒரு நண்டு செய்யும் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது,

கடற்கரையில் யாரோஒருவர்  கு டித்துவிட்டுப் போட்ட சிகரெட் துண்டினை எடுத்துக் கொண்ட நண்டு ஒன்று, அதை தானும் புகைத்து ரசிக்கிறது. அதன் போ தையில் சொக்கிப்போன நண்டு, சிகரெட்டை கீழே போடாமல் தொடர்ந்து புகைத்துக் கொண்டே நகர்கிறது. இதை அப்பகுதி இளைஞர் ஒருவர் தன் செல்போனில் பதிவுசெய்ய அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.இதோ அந்த வீடியோ!!