கடம்பன் நாயகி வைத்த செ க் ஸி பாம் கவிழ்ந்த ரசிகர்கள் தாறு மாறு கமெண்ட்டுகள் !!

Cinema News

தமிழ் சினிமாவில் நடிகை கேத்ரின் தெரசா கடந்த 2010 முதல் திரையுலகில் கால் பதித்து வருகிறார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் ‘மெட்ராஸ்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

இந்த படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது அதையடுத்து விஷாலுடன் கதகளி படத்திலும், அதர்வாவுக்கு ஜோடியாக ‘கணிதன்’ படத்திலும் நடித்தார்.

இந்தப் படங்களும் இவருக்கு வெற்றியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து பல படங்களில் கேத்ரின் தெரசா நடித்ததான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு தற்பொழுது 29 வயதாகும் இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடா ஆகிய மொழி படத்தில் நடித்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள்நீங்க செக்ஸி பாம் ,இதை விட குட்டியான உடை கிடைக்கவில்லையா..? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இவர் முதல் முதலில் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் தற்பொழுது சில தமிழ் படங்களை கையில் வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் படங்களான கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 என சில தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு படத்தில் சற்று க வர்ச்சியாக நடிக்க கூடியவர்.இவருக்கு தெலுங்கில் பல படங்கள் தற்பொழுது கையில் இருக்கிறது. இந்நிலையில், கேத்ரின் தெரசா மிகவும் இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு பளீச்சென தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்நீங்க செக்ஸி பாம் ,இதை விட குட்டியான உடை கிடைக்கவில்லையா..? என்று கிண்டல் செய்து தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.