ஒளி மையமான எதிர்காலம் தெரிகிறது! கலர்புல்லாக அமலா பால் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Cinema News

தனது வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சணைகள் இருக்கட்டும் ஆனா நான் சந்தோஷமா தான் இருகிறேன். அதனை அனைவரும் நம்பும் விதமாக அமலா பால் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார். அந்த வகையில் தற்போது  கலர்புல்லாக அமலா பால் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால். தற்போது பாலிவுட் சினிமா பாடகர் ரவீந்தர் சிங்கை அமலா பால் அவர்கள் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என புகைப்படங்கள்  வெளியானது. ஆனால் வெளியாக மறுபடியும் அவருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனையும் எழுந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சணை இடையில் கொரோனா வேற அதனால் மன உலச்சலுக்கு ஆளான அமலா பால் உலகம் சுற்றும் பெண்ணாக மாறிவிட்டார். அதனால் மலைகளுக்கும் காடுகளுக்கும் தீவிற்கும் சென்று தனது தனிமைகளை கழித்து வருகிறார்.

இந்நிலையில் அமலா பால்  தற்போது ஹாட் லுக்கில் புகைப்படம் ஒன்றை வண்ணமயமான ஒளி நிறைந்த அரங்கில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ!

uma