ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிலேயே இப்படி ஒரு சண்டைக்காட்சி-கிடையாது ! வேற லெவலில் தயாராகும் தல அஜித் !!

Cinema News

மிழ் ரசிகர்களின் மத்தியில் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் தல அஜித்தின் ‘வலிமை’.

சென்ற ஆண்டு வெளியான ‘நேர்கொண்டபார்வை’ படத்திற்கு பிறகு இயக்குனர் H.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘வலிமை’என்ற  படத்தில் தல அஜித்துடன்  இணைந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு ச ண்டைக் காட்சி என்பதால் உலக சினிமாவில் முன்னணி வகிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களை வரவழைக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சும்மாவே அஜித் படத்தில் சண்டைக்காட்சிகள் பட்டையைக் கிளப்புவது வழக்கம். அதிலும் இந்தப்படத்தில் கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் இருக்கும் தல அஜித்துக்கு படு மாஸ் ஆன ச ண்டைக் காட்சிகள் இடம்பெறுவது நிச்சயம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் சென்னை புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் தல அஜித்தை வைத்து ச ண்டை காட்சிகளை படமாக்கப் போவதாக தெரிகிறது.

எனவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைய உள்ள ச ண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக உருவாக்குவதற்காக தெறிக்கவிடும் ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறங்கி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர் வலிமை படக்குழுவினர்