ஐயோ என் கிணத்தை காணும்! என்பதை போல போனி கபூரை ’காணவில்லை’ என்று போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்!

Cinema News

வடிவேல் கூறுவது போல் ஐயோ என் கிணத்தை காணும் என்பது போல் தற்போது அஜித் ரசிகர்கள்   போனி கபூரை  காணவில்லை என்று  போஸ்டர் ஒட்டிய சம்பவம் மிகவும் வைரலாகி வருகிறது.

கொரோனா காலத்தில் திரைப்படங்கள் எதுவும் வெளிவாரத  நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒரு மாதமாக காலமாக  அஜித் படத்தின் செய்திக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற ரசிகர்களின் படங்கள் பற்றிய அப்டேட் வரும்போது தல ரசிகர்கள் எப்போதும் ஏமாற்றம் என்பது போல் உள்ளது.

இதனால் கடுப்பாகி போனா தல ரசிகர்கள் போனி கபூரை டுவிட்டரில் டாக் செய்து அப்டேட் கேட்பார்கள்.ஆனால் அவரோ பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது, மற்ற படங்களின் வீடியோக்களை வெளியிடுவது என இருக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த அஜித் ரசிகர்கள் வேற மாதரி இறங்கி விட்டார்கள். அது வேற எதும் இல்லை! அதில் கடந்த 8 மாதங்களாக வலிமை பட அப்டேட் எதுவும் காணவில்லை என எழுதியுள்ளனர்.இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போஸ்டர்!

uma