ஏன் திரும்பி காட்டுறீங்க ?? நடிகை மாளவிகா வெளியிட்ட ஜொலி ஜொலிக்க கிறங்கவைக்கும் ஹா ட் புகைப்படம்.!

Cinema News

சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார்.

2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார்.

இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திரு ட்டு பயலே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா அதன் பின் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது தன்னுடைய பின் ன ழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.