எஸ்பிபி உ டல்நி லை யில் தி டீர் பின் னடைவு..! ம ருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்! ம ருத்துவமனையில் திரண்ட ரசிகர்கள் !

Cinema News

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உ ட ல்நி லையில் தி டீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ம ருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உ ட ல்நி லையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உ ட ல்நி லை மிகவும் மோ சம டைந் ததால் அதிகபட்ச உ யி ர்கா க் கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்பிபி உ ட ல்நிலயில் தி டீர் பி ன்னடைவு ஏற்பட்டதையடுத்து மக்கள் நீ தி ம ய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.ஜி.எம் ம ருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், எஸ்பிபி உ ட ல்நி லை குறித்து ம ருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் இந்த நேரத்தில் ம ருத்துவமனைக்கு சென்றிருப்பது ப ர ப ரப் பை ஏற்படுத்தியுள்ளது,

ம ருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “உ யி ர் கா க்கும் க ருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். C r itica l ஆக இருக்கிறார், நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” எனக்கூறினார்.

ரசிகர்கள் பலரும் மீண்டும் வர வேண்டும் என தீவி ர பி ரார்த்தனை செய்து வருகிறார்கள். மேலும், ம ருத்துவமனையில் தற்போதைய நி லவரம் என்ன என்பதை பதிவு செய்து வருகிறார்கள்.