எல்லைமீறிய காட்சிகளில் கமல் மகள்! சூர்யாபட நடிகருடன் மட்டும் இவளோ நெருக்கமா என்று ரசிகர்கள் ஆதங்கம்!!

Cinema News

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர். ஆரம்ப காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளையும் சந்தித்து இந்த நிலைக்கு வந்தவர். இவரை அடுத்து தன் வாரிசுகளான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் என இருவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்கினார்.

இந்தசூழலில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இதையடுத்து சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் கிடைக்காமல் திகைத்து வந்தார்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு சினிமாவை உதறி தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். பாலிவுட் வெப்சீரிஸ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் சமீபத்தில் இவரும் துப்பாக்கி மற்றும் அஞ்சான் படத்தில் நடித்த நடிகர் வித்யூத் ஜாம்வாலுடன் இணைந்து நடித்த யாரா என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் வித்யூத்துடன் மிகவும் நெருக்கமான முத்தக்காட்சியிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ஒரு பாடல் காட்சி வெளியாகியுள்ளது. அதில் எல்லைமீறிய காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.