எம்.ஜி.ஆர் கையில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.!! சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அவர் யார் தெரியுமா?

Cinema News

புரட்சி தலைவர் என்றலே அனைவரும் அறிவோம். அவரை யார் என்று கேட்டல் சின்ன குழந்தை கூட கூறும். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கும் அவரின் புகைப்படத்தில் ஒரு குழந்தையை அவரே தூக்கி வைத்து இருக்கும் அந்த குழந்தை யார் என்று தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியம் படுவீர்கள்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் சூப்பர் சாற்றாக திகழ்ந்து வந்தவர், இவரின் திரைப்படங்கள் செய்த சாதனைகள் குறித்து தற்போதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது, அதில் எம்.ஜி.ஆர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவரை தான் தூக்கி வைத்துள்ளார்.

ஆம் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் குழந்தை வேறுயாரும் இல்லை, நடிகர் சூர்யா அவர்கள் தான் அதற்கு சான்றாக  அவருடன் அவரின் தந்தை சிவகுமாரும் உள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்..

uma