எம்புட்டு அழகாக இருக்கா! பாண்டியன் ஸ்டோர் நடிகர் கண்ணனின் தங்கையா இது! வைரலாகும் புகைப்படம்!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் தங்கையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்புட்டு அழகாக இருக்கா உண்மையில் கண்ணனின் தங்கையா என்று வியக்கும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர். இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும்  அனைவரும் மிகவும் பிரபலமானவர்கள். அதில் மூன்று அண்ணங்களின் தம்பியாக நடிக்கும் கண்ணனின் தங்கையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கண்ணனின் உண்மையான தங்கையின் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இவ்வளவு அழகாக இருங்க சார் உங்க தங்கை என்று பதிவுகளையும் பதிவு செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் கீழே!

uma