எப்போதும் அழுகாச்சி முகத்துடன் சீரியலில் இருக்கும் ஜாக்குலின் தற்போது புதிய மாடர்ன் உடையில் ஜொலிக்கும் புகைப்படம் இதோ!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். இவர் தற்போது சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் எப்போதும் சீரியலில் புடவையுடன் இருக்கும் ஜாக்குலின்   தற்போது மாடர்ன் உடையில் ஜொலிக்கிறார்.

ஜாக்குலின்   அவர்கள் தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல், அதன்பின் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் நடித்து வருகிறார் ஜாக்குலின். இந்த சீயலில் இவர் எப்போதும் அழுகாச்சியாகவும் புடவையிலும் தொன்றி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் ஜாக்குலின், தற்போது முழு மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. நீங்களே பாருங்க!

uma