” என் தந்தையின் கட்சியில் யாரும் சே ரா தி ங்க..” – ப த றி ய டி த் து க் கொ ண் டு விஜய் வெளியிட்ட அ வ ச ர அ றி க் கை.!!

Cinema News Tamil News

தளபதி விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் கட்சியை பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி.

விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அ ங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எ திர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

விஜய்யின் ரசிகனாக நான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வைரலாக பரவியது.

இதனால், பதறிப்போன விஜய் எனக்கும் என் தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனவும். அதில் என்னுடைய ரசிகர்கள் யாரும் சே ர வே ண்டாம் எனவும்அ றிக்கை விட்டுள்ளார்.

என் ரசிகர் மன்றத்திற்கும் என் தந்தை ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னுடையபுகைப்படத்தையோ அல்லது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரையோ பயன்படுத்தினால் க டு ம்ந ட வ டி க் கை எ டு க் கப்படும் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
இதோ அந்த அ றி க் கை.