என்ன? டிடிக்கு இரண்டாவது கல்யாணமா..! மாப்பிள்ளை யாரென்று தெரியுமா? இணையத்தில் கசிந்த மாப்பிள்ளை பற்றிய தகவல் இதோ..!

Cinema News

தொலைக்காட்சியில் தொகுப்பாளி என்றால் நாம் அனைவருக்கும் ஞாபகம் வருவது டிடியின் முகம் தான். அப்படி பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறுவயதில் இருந்து தொகுப்பாளியாக இருந்த டிடி அவர்கள் இன்று மிகப்பெரிய பிரபலமாக மாறி இருப்பது அவரது உழைப்பு மட்டும் தான் காரணம்.

விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூட இவரை அழைக்கலாம். ஏன் என்றால் விஜய் டிவி எப்படி மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனதோ அதே அளவுக்கு இவரும் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார்.

சின்னத்திரையை அடுத்து அவர் தனது வெள்ளித்திரைக்கு நடிக்க சென்றார். அங்கு சில முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்து வந்தார். அதில் சில படங்கள் வெற்றியும் அடைந்தது.

இந்நிலையில்,  டிடி ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பின் பிரச்சனைகளால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த பிரிவு இவருக்கு மிகவும் மன உலச்சலை கொடுத்தது.

அதில் இருந்து மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நடிகை டிடி அவர்கள். இதற்கிடையில், தற்போது இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. அதில் தற்போது டிடியின் இரண்டாவது திருமணம் என்று ஒரு வதந்தி உலா வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை டிடி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம் போல் டிடியும் இந்த வதந்திகளை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார் டிடி அவர்கள்.

 

uma