என்னடா பண்ற என் பொண்டாட்டி கிட்ட? ஹூட்டிங்கில் திடீரே நுழைந்து சித்துவிடம் சண்டை போட்ட சஞ்சீவ்.. இணையத்தில் தீயா பரவும் வைரல் வீடியோ..!

Cinema News

ராஜா ரணி சீரியலில் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் தான் சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடிகள். இவர்கள் இருவருமே சீரியலில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதன் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலம் அடைந்தார்கல் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடிகள்.

இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே இருவரும் வேறு வேறு சீரியலில் நடித்து வருகிறார்கள். கணவருடன் ராஜா ராணி முதல் சீசனில் இருவரும் நடித்த பின், ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடிகர் சித்துவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த எபிசோட்டில் சித்து ஆல்யாவிற்கு நகம் வெட்டிவிடும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்கிடையில் படபிடிப்பு தளத்தில் திடீரேன சஞ்சீவ் அந்த காட்சி எடுக்கும் போது உள்ளே நுழைந்து சித்துவின் கழுத்தை பிடித்து என்னடா நடக்குது என்று க்யூட் சண்டை போட்டுள்ளார்.

இதை கண்ட ஆல்யா சிரித்தபடியே பேசியுள்ளார். சித்து ஷாக்காகி சிரித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  தனது மனைவிவின் கரியருக்காக எவ்வளவு சப்போர்ட்டாக இருக்கிறார் என்று சஞ்சீவ் ஒரு எடுத்து காட்டு என்று வீடியோவை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை வாழ்த்துகளை ஆல்யா மானசாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த வைரல் வீடியோ..!

 

uma