என்ன? இந்த நபரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவு அடைகிறதா? பிரபல தனியார் டிவியில் இருந்து கசிந்த தகவல்..! இணையத்தில் பரவி வரும் தகவல் இதோ!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் சீரியலில் மிகவும் பிரபலமானது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சி த் ரா ச மீபத்தில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார்.

இதனால் சீரியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. இவருடைய கதாபாத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டு, நடிகை காவ்யா  என்ற நடிகை முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரும் பொங்கல் தினம் அன்று முடிவடைகிறது என்று தகவல்கள் கசிந்துள்ளது.

அதற்கு சான்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஒரே குடும்பமாக அனைவரும் இணைந்து விட்டதனால், சீரியல் முடிவடைகிறது என்று தெரிவிக்கின்றனர். ஆனால்,  சீரியல் குழுவினரிடம் விசாரித்ததில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடவில்லை, நிறுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். சீரியல் தொடர்ந்துன் ஒளிபரப்பு ஆகும்.இதான் முடிவு என்று அதிர்ச்சியடைய தேவையில்லை சீரியல் தரப்பில் தெரிவிக்கிப்படுகிறது.

uma