என்னா ஷேப்பு, என்னா கட்டை .. வெறும் ப்ரா, லேசான புடவையில் இளசுகளை சூடேற்றிய அர்ச்சனா..! – வைரல் -புகைப்படங்கள்!

Cinema News

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில்  நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இவர் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவுக்கு ஒரு சுடிதார் அணிந்து வந்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு, என்ன கட்ட என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.