என்னச்சு நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும்..! மீண்டும் சிம்புவுடன் இணையும் நடிகை நயன்தாரா..! பிரிவுக்கு என்ன காரணம் இணையத்தில் தீயா பரவும் தகவல்..!

Cinema News

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை நயன்தாரா அவர்கள்.அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இதனையடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தும் வந்தார்.

என்ன தான் நயனுக்கு சினிமா வாழ்க்கை பல வெற்றியை கொடுத்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் பல பிரிச்சணைகளை தாண்டி தான் இன்றும் லேடி சூப்பர் ஸ்டாராக தென்னிந்திய சினிமாவில் திகழ்கிறார். அதுமட்டுமின்றி நயன் பெண்களிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை அம்சம் சார்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, நயன்தாரா இடம் கேட்ட போது  அவர் தெரிவிப்பது என்னவென்றால், இதுவரை அப்படி ஒரு பேச்சுவார்த்தையும்  என்னிடம் நடைபெறவில்லை. அதனால் இந்த தகவல் உண்மையில்லை என  நயன் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

uma