எனக்கு உடல்நிலை சரியில்லை..! சீக்கரமே உங்களை வந்து சந்திக்கிறேன்! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ஆரி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா பிக்பாஸ் சீசன் 4-யில் வெற்றியாளர் டைட்டிலை வென்ற ஆரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  முதல் கருத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக  தனது வீட்டை விட்டு வெளியே வரதா நிலையில், பலரும் ஆரிக்கு என்னச்சு என்று பலரும் கேட்டு கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தீடீரே ஆரி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா பிக்பாஸ் சீசன்- 4 மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கோப்பையை வென்ற ஆரி  தனது டுவிட்டர் பக்கத்தில் முதன்முதலாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீசனில் ஆரம்பத்திலிருந்தே சுவாரசியம் குறைவாக இருந்த நிலையில் அவ்வப்போது பாலா, ஆரி இருவருக்கும் இடையே அரங்கேறிய சண்டை ரசிகர்களை சற்று மிரள வைத்ததோடு சுவாரசியத்தையும் கொடுத்தது. தற்போது பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அறிந்த மக்களும் அவரை கொண்டாடி வருகிறார்.

பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் முறையாக பிக்பாஸ் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே…. என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அருக்கு உடல் நிலையில் சரியாகவில்லை என்று பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ!

 

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

uma