எனக்கும் பாலாஜிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே உறவு இருந்தது உண்மை தான்..! பிக்பாஸ் பாலாஜியுடன் என்ன உறவை என்பதை பற்றி கூறிய நடிகை யாஷிகா ஆனந்த் !! பிரிவு காரணம் பற்றி அவரே போட்ட பதிவு..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4 சீசன் முடிந்து. . 50,00,000 பரிசு தொகையோடு டைட்டிலை கைப்பற்றினார் ஆரி அவர்கள். இவரை அடுத்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

இந்நிலையில், பாலாஜியை பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பாக அறியப்படாதவர் என்று கூறியுள்ளார் நடிகை யாஷிகா. அதுமட்டுமின்றி இருவருமே நெருக்கமான புகைப்படங்களும் அதே தொலைக்காட்சி நடத்தி வந்த கனக்‌ஷன்ஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்று இருப்பதும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டில் இருக்கும் போது ரசிகர் ஒரு ‘பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா ? ஆனால், முருகதாஸ் நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை’ என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம்.

ஆனால், அவரை நினைத்து தற்போது நான் சந்தோசப்படுகிறேன். ஏனென்றால், இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் ஆசைப்பட்டார் என்பது தெரியும். ‘ இதன் மூலம் இவர்கள் இருவரும் தற்போது பேசுவது இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது.

இதோ அவர்கள் இருக்கும் புகைப்படங்கள்..!

uma