எந்தவொரு முன் அறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவி ஹிட் சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்..! என்ன காரணம் தெரியுமா?

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த சீரியலில் ஒரு சீரியல் திடீரென  நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

விஜய்யில் ஒளிபரப்பாகும் நிறைய சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகமாக பார்க்கப்படும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர் என இந்த சீரியல்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த சீரியலுக்கு அடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று தேன்மொழி BA. பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலின் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

கொரோனாவிற்கு பிறகு சீரியல்கள் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் சூழ்நிலையில், திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த சீரியல் பிரபலங்களிடம் கேள்வி கேட்டு வருகிறார்.

இதற்கு பதில் அளித்த சீரியல பிரபலம் தெரிவிப்பது என்னவென்றால் சீரியல் நிறுத்தப்படவில்லை, 2 வாரங்களுக்கு மட்டும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீரியல் ஒளிபரப்பாகும் என நடிகை ஒருவரே பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு!

uma