ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு பூனைதான்! விஜய் மட்டும் விதிவிலக்கா! விஜய்யை திட்டிய சங்கீதா..! காரணம் இந்த நடிகர்!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாரக வலம் வரும் தளபதி விஜய்யை அவரது மனைவி திட்டியுள்ளார். அதனை வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார் நடிகர் சாந்தனு.

கடந்த 1999ஆம் ஆண்டு தளபதி விஜய் தனது உறவினரின் பெண்ணான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  தளபதிக்கு ஜாசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர்.  திரைப்படத்துறையில் மிகவும் பிஸியாக இருக்கும் விஜய் அவர்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக கலந்து கொள்ள மாட்டார். இதனால் நடிகர் விஜய் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் நபர்களின் சுப நிகழ்ச்சிகளில் மட்டும் தான் செல்வார்.

நடிகர் விஜய் கலந்து கொண்ட சுப நிகழ்வு தான் நடிகர் ஷாந்தனு மற்றும் கிக்கியின் திருமணம். அன்றுஷாந்தனுவிற்கு தாலி எடுத்து கொடுத்தவரே விஜய்தான்.

இதனை நடிகர் சாந்தனும் அவரது  மனைவியும் சில மாதங்களுக்கு அளித்த பேட்டியில், திருமணத்தில் தனக்கு தாலி எடுத்து கொடுத்தவர் விஜய் அண்ணா. திருமணம் முடிந்து அண்ணா அவர் வீட்டிற்கு சென்றதும் சங்கீதா அண்ணியிடம் நான் தாலி எடுத்து கொடுத்தேன் என்று கூறியதும் சங்கீதா, விஜய் அண்ணனை போட்டு திட்டி தீர்த்து விட்டார்களாம்.  இந்த விஷயத்தை தன்னிடம் விஜய் கூறியதாக வெளிப்படையாக கூறினார்  நடிகர் சாந்தனு. இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

uma