உள்ளே போட வேண்டிய ஆடை எல்லாம் வெளியே போட்டு சுத்தும் ப்ரியா பவானி சங்கர் கலாய்க்கும் ரசிகர்கள்..!

Cinema News

நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தினால் கடுப்பாகிய அவரது ரசிகர்கள். அப்படி என்ன புகைப்படம் அது வாங்க பார்க்கலாம்.

டிவி தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி  பின்னர் சினிமாவில் கலக்கி வருபவர் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். குடும்ப குத்து விளக்கு போன்று மேயாத மான் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து பிரபல நடிகர்கள் கூட நடித்து தனது புகழை உச்சிக்கு ஏற்றி சென்றர். இதற்கிடையில் பிரியா இணையத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சில புகைப்படங்களை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் சமீபத்தில் பிரியா வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை கலாய்க்கும் படி செய்துள்ளது. உள்ளாடை போன்ற ஆடையை டி ஷெட்டிற்கு மேலே போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேர் ஆடையா இல்ல க்ளாமருக்காக இப்படியா என்று கலாய்த்து வருகிறார்கள்.  அந்த புகைப்படம் கீழே!

Photos 001

Photos 002

Photos 003

 

 

uma