’உன்னால் தான் நான் இதை செய்கிறேன் சித்து’ – கண்ணீருடன் தொகுப்பாளினி பி ரியங்கா போட்ட பதிவு! கண் கலங்கும் ரசிகர்கள்!

Cinema News

வி ஜே சி த் ரா அவர்கள் விஜய் டிவியில் கடைசியாக பங்குபெற்ற S tart M usic நிகழ்ச்சி கடந்த ஞா யிற்றுக்கிழமை ஒ ளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பி ரியங்கா, சி த்ரா குறித்து மனம் உருகி  பதிவுகளாக போட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கண் கலங்குகிறார்கள்.

சி ன் னத் திரை சி த்ரா மண்ணை விட்டு சென்றாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இந்நிலையில், இன்ஸ்டா ஸ்டோரியில் பி ரியங்கா அவர்கள் சித்ரா குறித்து பதிவு ஒன்று செய்துள்ளார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சி த்ராவுடன் இருந்த புகைப்படங்களை ஷேர் செய்து இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஷேர் செய்வேன் என எதிர்ப்பார்க்கவில்லை என்று மிகவும் வருத்ததுடன் பதிவு செய்து இருந்தார்.

 

 

மேலும், இதெல்லாம் உன்னால் தான் செய்கிறேன் என என பதிவு செய்துள்ளார்.

 

அந்த பதிவு இதோ!

 

uma