உடை மாற்றும் அறையில் அவரே எடுத்துக்கொண்ட புகைப்படம்.!! தன் விளம்பரத்திற்காக-வைரலாக்கிய மாளவிகா.!!

Uncategorized

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தில்தான் அறிமுகமானார்  அதை தொடர்ந்து பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார் கொஞ்சம் இடைவெளி விட்டு நடிகர் சூர்யாவின் பேரழகன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போனார்.

அதன் பின் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.இன்றும் வாழ மீனுக்கும் பாடல் ககேட்டால் முதலில் நினைவுக்கு வருபவர் இவராகத்தான் இருப்பார்.

அதன் பிறகு 2007ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர குடும்ப தலைவியாக மட்டும் இருந்து வந்தார்.

அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது 38 வயதாகிறது.மாளவிகா நடிப்பதை நிறுத்தி முழுக்க முழுக்க குடும்பத்தலைவி ஆகி விட்டார்.

கல்யாணம் ஆன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா உலகத்தையே விட்டு விலகிய நடிகை மாளவிகா விற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது அவர் தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார்.

தற்போது சினிமாவில் நடிப்பதற்காக கதை கேட்டு அதற்கு சம்மதமும் சொல்லி விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளதாம்.

அதனால் தான் தற்போது உடை மாற்றும் அரையில் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றி விளம்பரம் தேடுகிறார் என்றும் சொல்லி வருகிறார்கள்.