உச்சகட்ட க வர்ச்சி காட்டிய-பிக் பாஸ் – ரித்விகா கண்டபடி கழுவி ஊற்றும் ரசிகர்கள்செம கிளாமர் புகைப்படங்கள் இதோ !!

Cinema News

பிக் பாஸ் புகழ் ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுபிக்  கமானவர். பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது அருமையான நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற மாதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. அவரும் ஏதாவது பேசி பரபரப்பாக முயற்சிக்கிறார். அண்மையில் கூட அவரிடம் உங்களுக்கு ஏதாவது நடிகரின் மீது ஈர்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்க, ஆமாம்…ஜெய்சங்கர், விஜய்சேதுபதி மீது ஈர்ப்பு இருப்பதாகச் சொன்னார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதித்து வரும் நடிகை ரித்விகா தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான “மெட்ராஸ்” திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இப்போது எம் ஜி ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாகவே பல்வேறு போட்டோ ஷூட்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

அந்த வகையில், தற்போது முட்டி தெரியும்படி யான குட்டியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி..

இதை பார்த்த ரசிகர்கள் நீ இதுல ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுனியேம்மா  என்று கண்டபடி கழுவி ஊற்றி வருகிறார்கள் அதை பற்றியெல்லாம் க வலை படாமல்  தன் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.