“உங்களுக்கு இப்படி ஒரு வளர்ச்சியா…??” நச்சுனு நமீதா மாதிரி இருக்கீங்களே… வெறும் ப்ரா-வுடன் செம்ம ஹாட்டான போட்டோவை வெளியிட்ட தாம் தூம் பட நடிகை…!!

Cinema News

பாலிவுட்டில் பல ஹிந்தி படங்களில் நடித்தவர் கங்கனா ரனாவத். தமிழில் ஜெயம் ரவி நடித்த ’தாம்தூம்’ படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பின் தலைவி படத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் மீ டூ தொடர்பாக கருத்துக்களை கூறி சர்ச்சைக்குள் சிக்கியவர். ஒருபக்கம், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி பரபரப்பை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

துவக்கத்தில் வழக்கமான படங்களில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் திடீரென படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைப்பார்.அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் அந்த ரகம்தான்.