“உங்களுக்கு அழகே அது சின்னதா இருப்பதுதான் !! ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் – தீயாய் பரப்பும் ரசிகர்கள்..!

Cinema News

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை . தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

என்னதான் இவர் நடித்த படம் வெற்றி ஆனாலும் அவர் காமெடி நடிகருடன் நடித்த இதன் காரணமாக அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பறிகொடுத்து விட்டார். அந்த வகையில் ஏற்கனவே பிரபல காமெடி நடிகர் வடிவேலு உடன் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட தன்னுடைய மொத்த பட வாய்ப்பையும் பறி கொடுத்தது மறக்க முடியாத செயலாகும்.

அதே போல தான் தற்போது பிரியா ஆனந்தின் நிலைமையும். என்னதான் தற்போது கவர்ச்சியான உடையணிந்து பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் திரைப்பட வாய்ப்புகள் வரவே இல்லை அதனால் தற்போது உச்சகட்ட முத்தக் காட்சிகளிலும் நடித்த பார்த்துள்ளார்.

அடுத்ததாக ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய க வர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு அழகே அந்த குட்டியா தொங்கும் தொப்பைதான் என்று சொல்லி தீயாய் பரப்பி வருகிறார்கள்.