இ ற ப் ப தற்கு சற்றுமுன் எடுத்த வீடியோ இதோ! இரண்டு மணி நேரத்திற்கு பின்பு நடந்தது என்ன?

Cinema News

விஜே சி த் ரா அவர்கள் இ ற ப் ப தற்கு சற்றுமுன் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது ம ர் ம மா கவே இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு தமிழகத்தில் அவருக்கு நீங்கா இடம் கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள். என்ன தான் விஜய் டிவியில்  முதன்முதலில் சரவணன் மீனாட்சி தொ டரில் அறிமுகம் ஆனாலும்.அவர் மிகவும் பிரபலமானது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான்.

இப்படி வாழ்க்கையில் வெற்றி பெற்ற அவர் மன அழுத்ததில் தோற்றுவிட்டார். அதன் காரணமாக இன்று காலை ஹோட்டல் அறையில் செய்துகொண்ட அந்த ச ம் ப வ ம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், அவர்  2 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ  ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளார் என்பது வீடியோவை பார்க்கும் போது நமக்கு தெரிய வருகிறது. இதோ அந்த வீடியோ!

 

uma