இ ரட்டை அர்த்த வா ர்த்தைகளில் வி மர்சித்த ரசிகர்கள்?.. படு கே வளமாக கி ழித்து தொ ங்கவிட்ட சீரியல் நடிகை வைரலாகும் வீடியோ !!

Cinema News

சின்னத்திரை  தொடர்கள் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று வருபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான சீரியல்கள் மூலம் அறிமுகமாகியவர் தான்  ஷிவானி நாராயணன்.

இதையடுத்டு சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களையும் வீடியோகளையும் க்ளாமர் கலந்து பகிர்ந்து வந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவிருப்பதால் தொலைக்காட்சி சேனல் அளித்த ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறார்.

கிடைக்கும் நேரத்தில் க வர்ச்சி நடனம் போஸ் என பகிர்ந்தும் வருகிறார். இதனால் பல லட்சக்கணக்கான ரசிகர்களையும் கவர்ந்தார்.

இருந்தபோதிலும் அவர் போடும் சில பதிவிகளுக்கு சிலர் க டுமையான அதும் இரட்டை அர்த்தத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதனால் கோ பமடைந்த ஷிவானி க டுமையான வா  ர்த்தையால் அவர்களை க ண்டித்துள்ளார்.