இவர் நிஜமாவே ட்ரெஸ்-போட்டு இருக்காங்களா.? தலை சுற்றி போன ரசிகர்கள்.!வைரலாகும் புகைப்படம்.!

Cinema News

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபர் தான். பாவனா பாலகிருஷ்ணன். அவர் தற்போது இணையதளங்களில் தன் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.

அவர் ஜோடி No.1 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முக்கியமான பல நிகழ்ச்சிகளை தானே முன் நின்று தனியாகவே தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது இவரை எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடிவதில்லை அதற்க்கு காரணம்.பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார்.

இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தோல் நிறத்தில் இருக்கும் இறுக்கமான உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை எதேர்ச்சையாக பார்த்தால் பகீர் என ஆகிவிடும்.

இதனை பார்த்த ரசிகர்கள்,  கடவுளே நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என்றும்.. செம்ம ஸ்ட்ரக்சர் என்றும் கருத்து தெரிவித்து வைரலாக்கி  வருகிறார்கள்.