இளைஞர்கள் நடுரோட்டில் இரவில் காரில் செய்த மோ ச மான செயல்..! பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்!! க டுப்பில் ரசிகர்கள்!

Cinema News

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ள வீடியோ காட்சி ரசியர்களை அ திர் ச் சியடைய வைத்துள்ளது.

ஐதராபாத்தில், வசித்து வரும் விஷ்ணு விஷால் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இரவில் நடுரோட்டில் விஷ்ணு விஷால் காருக்கு முன்னால் ஒரு கார் சென்றுள்ளது.

அந்த, காரில் இரண்டு இளைஞர்கள் சீட்டில் அமராமல், கார் டோர் மேல் உட்கார்ந்து பயணித்துள்ளனர்.

இதைக்கண்டு அ தி ர் ச்சியடைந்த விஷ்ணு விஷால் அதை வீடியோவாக எடுத்து, வெளியிட்டு, அதில்” நம் நாட்டின் படித்த இளைஞர்கள்.. நான் இப்படி செய்யமாட்டேன். ஆனால் நான் இதை பதிவு செய்திருக்கிறேன்.

இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, மற்ற பயணிகளுக்கும் பிர ச்சி னை உண்டாக்கும் வகையில் தேவையில்லாத செ யல்களில் ஈடுப்படுகிறார்கள். ஹைதராபாத் கா வ லர்கள் இதை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.