இளைஞரை பார்த்து தலைத்தெறிக்க ஓடிய பெண்கள்! இதோ வீடியோவை நீங்களே பாருங்கள் !!

Viral Videos

கொரோனாவால் முடங்கியிருப்பவர்களுக்கு சமூகவலைத்தளம் ஒன்று தான் பொழுதுபோக்கு.

தற்போது வீட்டில் முடங்கியிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு வருகின்றனர்.

அவர்கள் விளையாட்டாக பதிவிடும் சில காணொளிகள் எதிர்ப்பாராமல் வைரலாகி விடுகின்றது.

அப்படி இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி தான் இது.