இளசுகளின் தூக்கத்தை கெடுக்க!! முதன் முறையாக பிகினி உடையில் நடிகை அஞ்சலி – வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Cinema News

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி.

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார். பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அஞ்சலி அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஒரு சில படங்களில் கவர்ச்சி காட்டினாலும் படங்கள் அந்த அளவிற்கு ஓடவில்லை. தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கவர்ந்து வருகிறாராம்.

இந்த நிலையில், இவர் ஒப்பந்தமாகி இருக்கும் புதிய படம் ஒன்றில் முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து இருக்கின்றார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இதற்கு தான் உடல் எடை குறைஞ்சீங்களா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.