இறுதி நேரத்தில் வ லி யா ல் து டி து டித்த எஸ்.பி.பி !! உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா ??

Cinema News Tamil News

பாடகர் எஸ்பிபி தொடர்பான உ ரு க் கமான விடயத்தை பிரபல இசையமைப்பாளர் கோட்டி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி கா ல மா னார், அவர் உ யி ரி ழ ந்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது.

அவரின் ம றை வி ல் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள கோட்டி, எஸ்பிபி தொடர்பில் உ ரு க்கமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்பிபியின் பாடல்களை பல பாடகர்கள் பாடினர்.

அப்போது பேசிய கோட்டி, இறுதி நேரத்தில் எஸ்.பி.பி வ லி யா ல் பெ ரி தும் அ வ திப்பட்டுள்ளார்.

பொதுவாகவே உ ட ல் நலம் சரியில்லாத போது தனது புகழ்பெற்ற பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை பாடவா என மருத்துவரிடம் எஸ்பிபி கேட்பாராம்.

இதை கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் உ ண ர் ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர்.