இருட்டுஅறைபட நடிகை தனது முரட்டு அறைபடத்தை இணைதளத்தில் வெளியிட்டுள்ளார் !!படவாய்ப்பிற்காக ‘இப்படிஅப்புடி’ யா என்று கொந்தளிக்கும் ரசிகர்கள் !!

Cinema News

சினிமாவில் தற்போது நடிகைகளின் ஆடைக்குறைப்பு மோசமாகி விட்டது. அங்கங்கள் தெரியும்படியான படுகேவளமான ஆடையை அணிந்து கொண்டு நடித்தும் விழாக்களுக்கு சென்றும் வருகிறார்கள். அந்தவகையில் ஹாலிவுட் ரேன்ஜிற்கு பாலிவுட் சினிமாவும் தென்னிந்திய சினிமாவும் சென்று கொண்டு இருக்கிறது.

நடிகைகள் முதலில் ரசிகர்களை கவரும் வண்ணம் பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்து இளம் நடிகையாக களமிரங்கியவர் நடிகை யாஷிகா ஆன்ந்த்.

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் கவலை வேண்டாம் . இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் துருவங்கள் 16 கௌதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து, விஜய் தேவர்கொண்டாவின் நோட்டா, யோகி பாபுவின் ஜாம்பி ஆகிய சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

தற்போது லாக்டவுனிலும் சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலரே படப்பிடிப்பிற்கு செல்கின்றனர். சமீபத்தில் கூட படங்கள் இல்லாமல் சின்னத்திரை சீரியலான ரோஜா தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து அதற்காக மிகப்பெரிய தொகையையும் வாங்கியுள்ளார்.

தற்போது படுகேவளமான உள்ளே அணியும் ஆடையை மட்டும் அணிந்து மோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கொச்சையாக மெசேஜ் செய்து வருகிறார்கள்.