இயக்குனர் பாக்யராஜ் மகனை எல்லாருக்கும் தெரியும்! மகளை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வைரலாகும் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம்!

Cinema News

நடிகர், இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்  என சும்மா பல முகம் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த மனிதர்களில் ஒருவர் ஆவர்.

இவரின் படங்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும். இவரின் படங்களுக்கு ஆண்களை விட பெண்கள் ரசிகர்கள் ஏராளம். இவரின் படங்களில் பேசும் வசங்கள் தான் அதற்கு காரணம்.  இவர்தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் இவர் இயக்கியுள்ளார்.

இவர் நடிகை பூர்ணிமாவை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், இவரது மகன் சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அண்மையில் அவர் நடித்த தங்கம் வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்நிலையில், பாக்யராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அதனால் அவரது குடும்பத்தார் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவரது மனைவி இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அப்புகைப்படத்தில் அவரது மகளும் உள்ளார்.

அந்த புகைப்படம் இதோ!

uma