இப்பவே சின்ன பொண்ணு மாதரி தான் இருக்காங்க! நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படத்தில் எப்படி இருப்பாங்க! இதோ புகைப்படம்!

Cinema News

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு  என திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடரும் கூட்டமும் அதிகம். தமிழில் இவரின் கடைசியாக  நடித்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் இவரின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தாக சினிமா வட்டாரங்களில் தெரிவித்தனர்.

தற்போது தனது கணவருடன்  மாலத்தீவில் பொழுதை கழித்து வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில், நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

 

 

 

 

 

uma