இப்பவே இவ்வளவு அழகுனா? 80களில் எப்படி இருந்து இருப்பாங்க? நடிகை நதியா எடுத்த முதல் போட்டோ ஷுட் போட்டோ இதோ!

Cinema News

80களில் கனவு கன்னியாக இருந்த நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷுட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை 80ஸை மீண்டும் ஞாபகம் படுத்தி இருகிறார்.

பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா மூலம் அறிமுகம் ஆனாவர் தான் நடிகை நதியா. இவர் தென்னிந்தியாவின் கனவு கன்னியாக 80ஸ்களில் திகழ்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் அதிக படங்கள் நடித்துள்ளார்.

சின்ன குழந்தை போன்றும் பெரிய பெண் போன்றும் தனது கதாப்பாத்திரத்தில் சிறந்து விளங்கினார். தமிழில் அவரது நடிப்பை பாராட்டும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டில் ஆன இவர் தற்போது உள்ல ஹீரோக்கு அம்மாவகா நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி பல பல வேலைகளையும் செய்தி வருகிறார்.

வருடங்கள் ஓடினாலும் அவரது வயது அதிகரித்தாலும் இவரின் அழகில் மட்டும் மாற்றாம் இல்லமால் இருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா போன்று இல்லமால் அவர்களுக்கு அக்கா போன்று காணப்படுகிறார். இவர் மிகவும் சமூக வலைத்தளத்தில் அக்டிவாக இருப்பார் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில், தற்போது இவர் 1986ம் ஆண்டு பிரபல கேலண்டர் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் நதியா அவர்கள் எவ்வளவு அழகாக இருகிறார் என்பதை நீங்களே பாருங்கள்! இதோ அந்த புகைப்படங்கள்!

 

 

 

uma