“இப்படி நடந்து வந்தா ஊரே உங்கள தான் பார்க்கும்..!!” முன்னழகை எடுப்பாக காட்டி சு ண்டி இ ழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

Cinema News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார் சிறந்த நடிப்பு தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் என்பதை சரியாக புரிந்து கொண்டு நடிப்பதால் இவரது பெயர் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.

இதை உணர்ந்துகொண்ட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் – க்கு பட வாய்ப்பை அள்ளி கொடுத்து அழகு பார்க்கின்றனர். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்து அதன் பின் படிப்படியாக சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் – க்கு தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது.

சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழில் தாண்டி மற்ற மொழிகளில் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு தாராளமாக கவர்ச்சி காட்டுவது தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை சற்று எரிச்சல் அடைய வைத்துள்ளது அதை போக்கும் வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்மாத்துண்டு டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை கூட வெளியிட்டு வருகிறார் மேலும் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த வகையில் தற்போதுவெள்ளை நிற மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு விருந்தளிதுள்ளார்.