இனி எப்படி நான் இருக்கப்போகிறேன்..! ஏன் விட்டுட்டு போனீங்க? என அப்பாவின் சடலத்தின் முன் சத்தம் போட்டு கத்தி அலறிய அனிதா! சோகத்தில் முழுகிய அவரது குடும்பம்.!

Tamil News

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த அனிதா அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவரது இறப்பு.

இந்நிலையில், அப்பாவின் சடலத்தை பார்த்ததும் உணர்ச்சி வசத்தில் இனி எப்படி நான் இருக்கப்போகிறேன்..!  ஏன் விட்டுட்டு போனீங்க? என அப்பாவின் சடலத்தின் முன் சத்தம் போட்டு கத்தி அலறிய அனிதா. அதனை பார்த்த அவரது குடும்பம் மிகுந்த சோகத்தில் முழுகினர்கள்.

இந்த ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்ட வேண்டும் என மனதில் ஆசை வைத்திருந்த அனிதாவுக்கு அவரின் அப்பா மரணமடைந்த செய்தி தலையில் இடியாய் விழுந்தார்.

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் மாரடைப்பால் என் அப்பா இறக்கவில்லை. நீண்ட காலமாக அல்சர் பிரச்சனை இருந்தது என உணர்ச்சிப்பெருக்காக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த அவரது அப்பாவின் சடலத்தின் முன் நான் வந்து கூட்டியே போரேன் என சொன்னேனே, சொல்லியிருந்தா ஃபிளைட் டிக்கெட் போட்டு கூட்டிச்சென்றிருப்பேனே, இனி எப்படி நான் இருக்கப்போகிறேன், தனியாக இருக்கிறேன், ஏன் விட்டுட்டு போனீங்க என கதறி அழுதார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் முழுனார்கள்.

uma