“இந்த Weekend-க்கு நச்சுனு நாலு போட்டோ இறக்கி இருக்கீங்க போல..!!” தனது கூர்ய முன்னழகால் இளசுகளை குதூகலப்படுத்திய நடிகை அதுல்யா..!!

Cinema News

நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தற்போது மக்கள் மனதில் ஓரளவு இடம்பிடித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடிக்க நடிகை கவர்ச்சி நடிகைகள் போல இவரும் புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தொடர்ந்து பெருமளவு புகைப்படங்களை இருந்தாலும் அதில் கவர்ச்சி இருக்காது ஆனால் எப்பொழுதாவது ஒரு புகைப்படம் வெளி வந்தாலும் அதை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். நடிகை அதுல்யா ரவி சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் என்ற பெயரில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டாலும்..

சினிமாவில் இதற்கு மாறுபட்ட ஒன்றாகத்தான் இருந்து வருகிறாராம் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து கிடையாது ஆனால் ஒரே ஒரு படத்தில் மட்டும் அந்த படம் வேறு எதுவுமல்ல கேப்மாரி ஜெய்யுடன் அந்த படத்தில் மட்டும் சற்று கவர்ச்சியாக நடித்தார் அதன்பின் பெருமளவு கவர்ச்சியாக நடிக்கவில்லை. தற்போது தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார்.

 

கடைசியாக இவர் சாந்தனு உடன் கைகோர்த்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் சற்று கிளாமராக நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி தற்போது இளசுகள் மத்தியில் பிடித்துப் போன படமாக மாறியுள்ளது. இப்படி இருந்தாலும் ரசிகர்கள்தான் தன்னை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அதுல்யா ரவி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதுவரை நாம் எதிர்பார்க்காத அளவிற்கு இப்பொழுது மாடர்ன் உடையில் தனது அழகை சூப்பராக தூக்கி காண்பித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..