இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்று தெரியுமா? பிக்பாஸ் வீட்டில் இருந்து கசிந்தது தகவல்..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பி ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. வாங்க யார் என்று பார்க்கலாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம்  சண்டை வாரமாகவே மாறியுள்ளது.  குறிப்பாக அனிதா ஓய்வு அறைக்கு தன்னை அனுப்பியது தவறு என்று ரியோவிடம் கடும் சண்டையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியே செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . அதில் குறிப்பாக இந்த வாரம் எலிமினேஷக்கு ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள்.

 

மேலும், ஓட்டிங்கல  சோம் மற்றும் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அநேகமாக நிஷா வீட்டைவிட்டு வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் அது யார் என்று!

uma