இந்த வயதிலும் இப்படி ஒரு உணர்வு பூர்வமான காதலா .??இந்த விடியோவை பார்த்தால் நீங்க நிச்சயம் க ல ங் கி போவீங்க!!

Tamil News Viral Videos

அன்பு என்றாலே அது காதல் தான் அதுவும் இப்போதெல்லாம் 15வயதிலேயே காதல் மலர துவங்கி விடுகிறது அதில் இருக்கும் அன்பு என்ற மென்மையான ஒன்றை ஒருசில மாதத்திலேயே அவர்கள் தொலைத்து விடுகிறார்கள் சந்தேகம் தகுதி பார்ப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம்  வீட்டில் அவர்களின் காதல் தெரிய வரும்போது பெற்றோர்களின் வ ற்பு று த்தலுக்காக பலர் தங்கள் காதலை ம றந்து ம றுத்து வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

காதல் என்பது மனிதர்களுக்கு ஒரு இ னம்புரியாத சந்தோசத்தை கொடுக்க கூடிய ஒன்று அது ஒரு உன்னதமான உணர்வு இதை தற்போது உள்ள தலைமுறையினர் சரியாக புரிந்து கொள்வதில்லை அதனால் தான் திருமணம் முடிந்து ஒருசில வருடங்களிலேயே நீதிமன்றம் நோக்கி பி ரிந்து செல்ல மு யல்கிறார்கள்.

ஆனால் அதனால் ஏற்படும் பி ன் வி ளை வுகளை பற்றி யாரும் சி ந்திப்பது இல்லை கணவன் மனைவி பி ரிந்து சென்றுவிட்டால் அவர்களின் குழந்தைகளின் நி லை பற்றி யாரும் யோசிப்பதில்லை தற்போது இணையத்தில் ஒரு வயது முதிர்ந்த ஜோடி தங்களின் 80வது திருமண நாளை கொண்டாடியது அந்த காணொளி பார்ப்பவர்கள் அனைவரையும் க ண் ணீ ர் சிந்த வைக்கிறது இந்த வயதிலும் தங்களின் காதலை உணர்வுபூர்வமாக உணர்த்தும் இந்த ஜோடிகளின் விடியோவை பார்த்து வாழ்ந்தால் இப்படித்தான் வாழனும் என்று சொல்லி இணையவாசிகள் வைரலாகி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ!!