இந்த பொண்ண இப்படி படுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி… முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ!!

Cinema News

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார்.

இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், வயதான பாட்டி போன்று தன்னை மேக்கப் செய்துகொண்டு, வெளியிட்ட புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

mother of dragons 🐉 ⁣ ⁣ ⁣ shot and edited by @james.has.friends

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on