இந்த நியூஇயரை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என நினைத்த பிக்பாஸ் அனிதா வீட்டில் நேர்ந்த சோகம்..! அதிர்ச்சியில் அவரது குடும்பத்தினர்..!!

Cinema News

பிரபல செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளரும் ஆனா அனிதா சம்பத் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறிய நிலையில் அவரது தந்தை இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

அண்மையில் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு என்ற  இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை.

ஏன் என்றால் இந்த நியூஇயரை தனது குடும்பத்துடன் ஆசையாக கொண்டாட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நியூஇயர் வருவதற்கு முன்னர் இந்த சோகமான செய்தி வந்து அவரது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.

இந்த நிலையில் அனிதாவின் அப்பாவும் எழுத்தாளருமான சம்பத் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், தந்தையின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

uma